Saturday, 13 July 2013
வாழ்க்கையில் எது தேவை ,முக்கியம் என்பது இன்று வரை புரியாமல் தான் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம் ,ஒரு கான்செர் நோயாளியின் இறுதி கால கட்டத்தை உடன் இருந்து பார்த்தோமானால் என்ன தேவை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்,அனுபவ உண்மை,....எல்ல்லா உணவுப் பண்டங்களையும் அவர்களால்,பார்க்க மட்டுமே முடியும் ,ஆசைப் பட மட்டுமே முடியும் ஒரு கால கட்டத்தில் யாரையும் அறிந்து கொள்ள முடியாமல்,பேச முடியாமல் ,வெறும் வெற்றுப் பார்வை மட்டும் பார்த்தபடி மரணிப்பது என்பது மிகக் கொடுமை ,எதிரிக்கு கூட வரக் கூடாது என்று தான் எல்லோரும் நினைப்போம் ...எல்லோரையும் மன்னிப்போம்
,முடிந்த வரை நெருங்கி பழகி கஷ்டம் வளர்ப்பதை விட கொஞ்சம் தள்ளி நின்று என்றும் துணை இருப்போம் ...எல்லோரோடும் ...நம் வாழ் நாள் இறுதி வரை...இது தான் எனக்கு நான் செய்து கொண்ட உறுதி மொழி...
...
,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment