புத்தர் எப்போதும்,இப்போதும் பிடித்தமானவர்,வியப்பிற்க்குரியவர்,அவரைப் பற்றி படித்த பிறகு அம்மாவிடம் அதிகம் கதைகள் அவரைப் பற்றிக் கேட்பேன்,அம்மா தமிழ் ஆசிரியை ,அதிக விஷய ஞானம் உள்ளவர் ,அதனால் அனுபவங்கள் வழி எப்போதும் எங்களுக்கு மனிதர்களைப் புரிய வைப்பார் ,எப்படி இந்த அமைதி?எப்படி இந்த தெளிவு?எப்படி இந்த விட்டு விலகுதல்?என்று எல்லா விதத்திலும் வியந்து போவது உண்டு புத்தரைப் பற்றி கேட்ட பொழுது ...புத்த பிக்குகளை கண்டால் தேடி ஒடிச் சென்று வணங்குவோம்,இங்கும் சில இந்து கோவில்களில் புத்தர் சிலைகள் உண்டு ,மத பேதம் இன்றி அனைவரும் பத்தி ஏற்றி வைத்து வணங்குவார்கள் ...இங்குள்ள சீனர்களில் அதிகம் பேர் புத்த மதம் தழுவியவர்கள் ...###புத்த பிக்குகள் கலவரத்தில் ஈடுபட்டனர்,புத்த பிக்குகள் கொன்றனர் என்றெல்லாம் கேட்கும் போது பரிதாபம் வருகிறது புத்தரை நினைத்து ,ரெண்டு நாட்களுக்கு முன் கேட்ட செய்தி இலங்கையில் புத்த பிக்குகள் இஸ்லாமியர்கள் அவர்கள் தங்கள் மசூதியில் பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்த போது அவர்களை துன்புறுத்தி கலவர்,வன்முறை என்று கேட்ட போது இதை விட நல்ல படம் சொல்ல முடியாது சொல்ல வேண்டிய விஷயங்களை என்று தோன்றியது ......
Tuesday, 13 August 2013

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment